Sunday, August 8, 2010

மிகச் சிறிய கதை

இப்போது நான் உன்னை
கொல்லப் போகிறேன்
உன் கடைசி ஆசை
என்ன சொல்

சீக்கிரம்
கொன்றுவிடுங்கள்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

சிறிய கதைக்குள் நிறைய விஷயம் இருக்கு. நல்லா இருக்கு ராஜா.

cheena (சீனா) said...

அன்பின் ராஜா
குறுங்கதை அருமை
நச்சென்ற முடிவு - எவ்வளவு பொருள் பொதிந்த கதை. நன்று நன்று

நல்வாழ்த்துகள் ராஜா
நட்புடன் சீனா