Saturday, April 17, 2010

நடத்தல்

போகும் வழியில்
இறக்கி விடுகிறேன்
எப்போதும் நடக்கும்
நண்பரைக் கூப்பிட்டேன்

கால்தான் வாகனம் எனக்கு
மத்த வாகனம் எதுக்கு
புன்னகைத்தபடியே
நடந்து போனார்

4 comments:

பத்மா said...

கால்நடை :)

ராமலக்ஷ்மி said...

நம்மாலேதான் அப்படி ‘நடக்க’ முடியவில்லை.

நல்ல கவிதை.

மதுரை சரவணன் said...

காதல் பயணம் சுவையானது. வாழ்த்துக்கள்

தமிழ் said...

:)