போகலாம் என
முடிவு செய்த பிறகு
எல்லாமே உனக்கு
அவசரமாயிற்று
காத்திருக்கலாம் என
முடிவு செயத பிறகு
எல்லாமே எனக்கு
அவசியமாயிற்று
Monday, February 2, 2009
Thursday, January 29, 2009
புகார் புத்தகம்
புகார் புத்தகமாகி இருக்கிறது
என் நாட்குறிப்பேடு
தாள்கள் தீர்வதற்குள்
எல்லோரும்
விசாரித்து முடிக்க வேண்டும்
என்னை
என் நாட்குறிப்பேடு
தாள்கள் தீர்வதற்குள்
எல்லோரும்
விசாரித்து முடிக்க வேண்டும்
என்னை




