Wednesday, September 8, 2010

நட்பின் நிறங்கள்

உன் நட்பை
நானொரு
வானவில் என்றேன்

அதை நீ
காதலாக வரைந்து
பார்க்கச் சொல்கிறாய்

அது நட்பின் நிறங்களாகவே
இருக்கட்டும்
என்கிறேன் நான்

2 comments:

மதுரை சரவணன் said...

நட்பின் நிறங்கள் அருமை. வாழ்த்துக்கள்

கல்யாணி சுரேஷ் said...

வானவில் நட்பு நல்லா இருக்கு ராஜா.