// மூடுபனியை திறக்கப் பார்க்கும் கவிதை தோற்றபடி // வாசித்து முடிக்கையில் என்னை அது திறந்திடக் கண்டேன்... நீங்கள் தோற்றுக்கொண்டேயிருக்க... சந்தோசம் கொள்வது நாங்கள் தாம் .... புதிய கவிதைகள் எங்களுக்கு கிடைக்கிறதல்லவா ...
கவிதைத்தொகுப்புகள்
1.கைக்குள் பிரபஞ்சம்
2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது)
3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
4.அனுபவ சித்தனின் குறிப்புகள்
5.நினைவுகளின் நகரம்
6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
7.மைக்ரோ பதிவுகள்
8 comments:
//இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை//
மிக மிக அருமை..
//இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை//
மூன்றே வரிகளாயினும் பதறுகிறது மனம்..குழந்தையாயிருப்பதால் ஆசுவாசப்படுவோம்.
நான்கு கவிதைகளும் பிரமாதம்.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
// மூடுபனியை
திறக்கப் பார்க்கும் கவிதை
தோற்றபடி //
வாசித்து முடிக்கையில் என்னை அது திறந்திடக் கண்டேன்...
நீங்கள் தோற்றுக்கொண்டேயிருக்க...
சந்தோசம் கொள்வது நாங்கள் தாம் ....
புதிய கவிதைகள் எங்களுக்கு கிடைக்கிறதல்லவா ...
நன்றி சென்ஷி,திருநாவுக்கரசு பழனிசாமி,ரேகா ராகவன்,நியோ.
பசியின் இசை கொடுமையானது பாடுபவன்-ள் க்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இரக்கமுள்ளவர்களுக்கும்.
நலமா தமிழ்நதி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எல்லாமே நல்லா இருக்கு.
Post a Comment