Monday, March 29, 2010

ஓட்டம்

களைப்பாக இருக்கிறீர்களே
உங்களால் ஓடமுடியுமா
இது ஓடிவந்ததால்
வந்த களைப்பு
ஓடினால்
ஓடிவிடும்

3 comments:

பிரேமா மகள் said...

நல்லாயிருக்குங்க..

ராஜா சந்திரசேகர் said...

thanks lavanya.

chitrinee said...

ஓட்டம் கவிதை மிக நன்றாக இருக்கிறது. நாம் விரும்பியதை செய்யும்போது நம் மனதிற்குஅலுப்பு ஏற்படுவதில்லை. உடல் அலுப்பும் நம் உற்சாகத்திற்கு முன் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி விடும். இதை ரத்தினச் சுருக்கமாக மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிக அற்புதமான கவிதை. -விஜயா