tag:blogger.com,1999:blog-7389621412709939945.post9060466368710543789..comments2023-07-19T17:14:28.311+05:30Comments on பென்சில் நதி: தேநீர் தருணங்கள்ராஜா சந்திரசேகர்http://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7389621412709939945.post-27520134013501225882010-05-05T13:54:09.881+05:302010-05-05T13:54:09.881+05:30சுவையாய் தேநீர் குடித்த அனுபவம் உங்கள் கவிதைசுவையாய் தேநீர் குடித்த அனுபவம் உங்கள் கவிதைபிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-31931992003836588732010-04-28T21:28:35.607+05:302010-04-28T21:28:35.607+05:30sugirtha dhandapani to me
Hi Raja,
How are you?
இ...sugirtha dhandapani to me
Hi Raja,
How are you?
இப்போ தான் உங்க தேநீர் கவிதை படிச்சேன் ரொம்ப நல்லா இருக்கு. நிறைய comments வந்திருக்கு. பார்க்க சந்தோசமா இருக்கு. இந்த கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு,

மழையில் ஒதுங்கி
குடிக்கும் போது
அமுதமாகி விடுகிறது தேநீர்

கடைசி முழப்பூ
வைத்துக் கொண்டு கிளம்புகிறாள்
பூக்காரிராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-33487536706503806762010-04-27T11:58:19.930+05:302010-04-27T11:58:19.930+05:30//உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது...//உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது உன்னை
ஞாபகப்படுத்த தவறவில்லை//

அம்மாவின் சமையல் போல.

//நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்//

நண்பர்களுடன் கழித்த கடைசி தினத்தை நினைவுபடுத்துகிறது.

//நீ தந்த தேநீர்
உன் அன்பின்
சுவை போலவே//

சர்க்கரைக்கு பதிலா அன்பை கலந்திருப்பாங்களோ?கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-27723617880832610612010-04-27T10:37:08.861+05:302010-04-27T10:37:08.861+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-81268291211948496132010-04-27T06:46:23.277+05:302010-04-27T06:46:23.277+05:30சார்..
நேத்தே Super-ன்னு Comment
போட்டுட்டேன்..
...சார்..
நேத்தே Super-ன்னு Comment
போட்டுட்டேன்..
ஆனா ஒரு வரியில பாராட்டுற
கவிதையா இதெல்லாம்..
அந்த தேநீர் மாதிரி
அனுபவிக்கணும்..

ரொம்ப பிடிச்சிருக்கு சார்..

உங்க மத்த பதிவுகளையும்
படிக்க போறேன்..
அதுக்கு நீங்க என்னை
தேநீர் விருந்து கொடுத்ததா
நினைச்சுக்கறேன்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-88827169092024556812010-04-26T22:46:18.034+05:302010-04-26T22:46:18.034+05:30சந்தோஷமாக இருக்கிறது தங்கள் வார்த்தைகளை கேட்பது ரே...சந்தோஷமாக இருக்கிறது தங்கள் வார்த்தைகளை கேட்பது ரேகா ராகவன்.அன்பும் நன்றியும்.ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-11774156399357898272010-04-26T22:37:02.646+05:302010-04-26T22:37:02.646+05:30டீயைப் பற்றிய ஒன்பது கவிதைகளும் தூள்.
ரேகா ராகவ...டீயைப் பற்றிய ஒன்பது கவிதைகளும் தூள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-15365825476435630002010-04-26T22:15:11.800+05:302010-04-26T22:15:11.800+05:30நன்றி மணிஜீ,'மனவிழி'சத்ரியன்,ராமலட்சுமி,வெ...நன்றி மணிஜீ,'மனவிழி'சத்ரியன்,ராமலட்சுமி,வெங்கட் மற்றும் பத்மா.உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-63519370425063286922010-04-26T18:44:39.527+05:302010-04-26T18:44:39.527+05:30தேநீர் அருந்துதல் தவம் .
அதைப்பற்றி கவிதை எழுதுதல்...தேநீர் அருந்துதல் தவம் .
அதைப்பற்றி கவிதை எழுதுதல் போலபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-34174560547349641392010-04-26T16:05:56.299+05:302010-04-26T16:05:56.299+05:30SUUUUUUUUUUUUUUPER....SUUUUUUUUUUUUUUPER....வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-82635976647990513752010-04-26T15:26:13.907+05:302010-04-26T15:26:13.907+05:30எல்லாம் அருமை.
//நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்ப...எல்லாம் அருமை.

//நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்//

ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-43714705599641973412010-04-26T14:53:38.337+05:302010-04-26T14:53:38.337+05:30//பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ...//பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ ஆறிய பின்னும்
செய்திகளில் இருக்கும் சூடு//

அதற்காகவே தேநீர் குடிக்கும் குடிமகன்களின் தலையாய பணி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-25548414414453241942010-04-26T14:52:27.492+05:302010-04-26T14:52:27.492+05:30//டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ள...//டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடி//

சூழ்நிலை வாழ்வும், ஏக்கமும்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-53653192583974921972010-04-26T14:50:35.418+05:302010-04-26T14:50:35.418+05:30சாருக்கு (சாருவுக்கு இல்லை) ஒரு ஸ்பெஷல் டீ..சாருக்கு (சாருவுக்கு இல்லை) ஒரு ஸ்பெஷல் டீ..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-10429940774705609432010-04-26T14:00:57.107+05:302010-04-26T14:00:57.107+05:30நன்றி விதூஷ்நன்றி விதூஷ்ராஜா சந்திரசேகர்https://www.blogger.com/profile/01029651158437488713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389621412709939945.post-12343559214254651832010-04-26T13:58:20.912+05:302010-04-26T13:58:20.912+05:30சூப்பர் சார். :)சூப்பர் சார். :)Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com